துன்பம் இல்லா வாழ்க்கை

துன்பம் இல்லா வாழ்க்கை

கலித்துறை

எல்லா மின்ப மென்றது பொய்யாம் படுதுன்பம்
ஓல்கா யோகிக் கொக்குமி தெல்லாம் நமக்கொவ்வா
இல்வாழ் மாந்தர்க் கெத்தனை யின்பத் திடைஞ்சல்கள்
பொல்லார் நம்மை ஓங்கவி டாப்பா விகள்கேள்





தூங்கிசை ஒருவிகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : பழனிராஜன் (1-Jan-21, 7:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 109

மேலே