பெற்றமகனை விற்றார்

பெற்றமகனை விற்றார்

சந்தக் குறட்டாழிசை

தத்தா தத்தன தத்தா தத்தன
தத்தா தத்தன தத்தான

பெற்றோ ருக்கெனை திட்டா சொல்லெது
உற்றா ரும்கவ னிக்காரு
மற்றோர் நல்லிண கம்தா னென்னுயிர்
விற்றே நற்பணம் பெற்றாரு

எழுதியவர் : பழனிராஜம் (4-Jan-21, 10:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 613

மேலே