விடியாமூஞ்சி
விடியாமூஞ்சி
சந்தக் குறட்டாழிசை
தனன தானதன
தனன தானதன தனதனா
விடிய கேட்கிறதை எவரும் போற்றுவர்
மடியும் போதுமிவர் கவனியார்
விடிய லைபலரும் கவனித்த தாரிவர்
விடிவும் காண்கிலர் ரிறந்துமே
விடியாமூஞ்சி
சந்தக் குறட்டாழிசை
தனன தானதன
தனன தானதன தனதனா
விடிய கேட்கிறதை எவரும் போற்றுவர்
மடியும் போதுமிவர் கவனியார்
விடிய லைபலரும் கவனித்த தாரிவர்
விடிவும் காண்கிலர் ரிறந்துமே