குறைமதி கொள்ளாய் குணநிதியே

குறைமதி கொள்ளாய் குணநிதியே
*********
குறைமதி சூடும் மறையோனும் நீயே
குறைமதி யோன்நான் முறையிடுவேன்
என்றன்
குறைமதி கொள்ளாய் குணநிதியே வந்தென் குறைமதியின் குற்றம் குறை!

எழுதியவர் : சக்கரை வாசன் (16-Jan-21, 7:56 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே