பாராட்டு

நூலாசிரியரைப் பாராட்டல்

(கொரானாப் பற்றிய புத்தகம்)

நேரிசை வெண்பா

ரத்தினமே உந்தன் இருநூலும் ரத்தினமே
அத்தனை சேவை மனமுனக்கு - எத்தனை
செலவில் வெளியிட்டாய் யென்நண்பா யாவர்
நலம்பேணல் நன்றே விழை

கவிஞர் பழனிராஜன்


......

எழுதியவர் : பழனிராஜன் (16-Jan-21, 1:09 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : paarattu
பார்வை : 1932

மேலே