ஒரேநேரம் பலவிதம்

நேரத்துக்கு ஓர் பெயர்



கலித்துறை


நேரத் துளிகள் மெதுவாம்காத் தோற்கு. வேகம்
பாரத் துளிக. ளுமென்பானாம் சோம்பல் காரன்
நேரம் நகர விலையென்பான் துன்பம் கொண்டோன்
நேரம் முடியா துயர்கொண்டோ னுக்கும் பாரே


.....

எழுதியவர் : பழனிராஜன் (17-Jan-21, 1:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே