அவள் கண்கள்

எனக்கு உன்மீது காதல்
உனக்கு என்மீது காதலா
தெரியலையே யார் சொல்வார்........ஓ ,
உன் கண்கள் என்னைப் பார்க்கையில்
சொல்லிவிட்டனவே உனக்கு என்மீது
பெருங் காதல் என்று, உள்மனத்தைக்
காட்டும் கண்ணாடி உன் கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jan-21, 10:14 pm)
Tanglish : aval kangal
பார்வை : 299

மேலே