நிலம் காப்பீர்

நெல்விளையுங் காட்டை நினைத்தபடித் துண்டாக்கிக்
கல்லடுக்கி வீடுகட்டிக் கொள்கின்ற எல்லோரும்
புல்லைப் பசிக்காய் புசிப்பதில்லை. சோறுபோடும்
நல்லநிலம் காப்பீரே நன்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jan-21, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 83

மேலே