சமூகம்

கெடுகிறதாம் சமூகம்,
குறையாய்ச் சொல்கிறார்கள் இவர்கள்-
தன்பிள்ளைகள் மறந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Jan-21, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே