பிரியாவிடை

இனிய காதலில்
இணைந்தனர் மணவாழ்வில்,
பிரிந்திட இப்போது
போய்நிற்கிறார்கள் நீதிமன்றத்தில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Jan-21, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : piriyavidai
பார்வை : 115

மேலே