சம்யுக்தா ராணி

தாய்மை தான் இவள்
முதல் அடையாளம்!
தூய்மை தான் இவள்
முழு மனம்!

நேர்மை தான் இவள்
முதல் நோக்கம்!
கூர்மை தான் இவள்
முழு சிந்தனைகளும்!

கடமை தான் இவள்
சாதனைகள்!
உரிமை தான் இவள்
எனக்கு!

✍️ பாரதி

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (20-Jan-21, 4:37 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 281

மேலே