காதல்

சின்னஞ்சிறு இதயம் இரண்டும் ஒன்று சேர்ந்த இடம் காதல் நம் இருவரும் காதல் என்னும் கூட்டில் வாழும் சிறகில்லா பறவைகள் எத்தனை துன்பங்கள் நம்முள் புதைந்து கிடந்தாலும் ஒருவரை ஒருவர் கண்டவுடன் கானல் நீராய் கரைந்துவிடுகிறது நம் காதலால் காலங்கள் கடந்து சென்றாலும் நம்முள் மாற்றங்கள் தொடர்ந்து வந்தாலும் நம் காதல் என்றும் மாறாதது என்றென்றும் இணைப்பிரியா காதலர்கலாய் இருப்போம்.

எழுதியவர் : ஜீவிதா (21-Jan-21, 9:22 am)
சேர்த்தது : Jivi
Tanglish : kaadhal
பார்வை : 247

மேலே