தேன்சிந்தும் இதழ்
பூச்சுமந்த கூந்தலில் தென்றல் ஆடுது
புன்னகை பூவிதழ் சிவப்பில் தேன்சிந்துது
நீநடந்த வீதியில் பூமணம் வீசுது
நான்சுமந்த செந்தமிழ் ஆனந்தக் கவிபாடுது !
பூச்சுமந்த கூந்தலில் தென்றல் ஆடுது
புன்னகை பூவிதழ் சிவப்பில் தேன்சிந்துது
நீநடந்த வீதியில் பூமணம் வீசுது
நான்சுமந்த செந்தமிழ் ஆனந்தக் கவிபாடுது !