முதல் முத்தம்

இன்று அவள் கன்னத்தில் தந்த
அந்த முதல் முத்தம் என்னுள்ளத்தில்
இறங்கி அழியாக் காதல் சின்னமானது
தூக்கம் போனது நாளை மீண்டும்
ஏன் இன்னும் வரவில்லையோ என்று
ஏங்கும் நான் இங்கே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jan-21, 7:50 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 211

மேலே