கற்பனை எனும் முகில் கண்திறந்தால் கவிதைப் பொழிவு

கற்பனை எனும் முகில் கண்திறந்தால் கவிதைப் பொழிவு
கண்கள் எனும் முகில் கவிதையாய் கவிந்தால் காதல் பொழிவு
தாய் எனும் முகில் அன்பைப் பொழிவது பாசத்தின் பொழிவு
அதில் நனைந்து நனைந்தேதான் நமது வாழ்வு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-21, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 149

மேலே