ராகதேவதைகள் சிறகு விரித்தன

வீணையில் உறங்கிக் கிடந்த சுரங்களை
விரலால் வருடி துயிலெழுப்பினாள்
ராகதேவதைகள் சிறகு விரித்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-21, 10:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே