பனிவிழி நீ என் வசந் தம்

வெண்முத்து புன்னகை தந்திடும்வீ ணைநாதம்
கண்ணசை வுக்கயல் ஓவியன்ஆ னந்தம்
கனியிதழ் தேனருந்த தேனீக்கள் சூழும்
பனிவிழிநீ என்வசந் தம் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jan-21, 2:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 142

மேலே