தூ
கூனல் விழுந்துவிடக் கூடா தெனவஞ்சி
மானமின்றிக் கேட்பர் மரியாதை. – ஈனப்
பிறவியவர் ஏய்க்கும் பிழைப்பைவிட்டுக் காவித்
துறவியென் றாயினுந் தூ.
கூனல் விழுந்துவிடக் கூடா தெனவஞ்சி
மானமின்றிக் கேட்பர் மரியாதை. – ஈனப்
பிறவியவர் ஏய்க்கும் பிழைப்பைவிட்டுக் காவித்
துறவியென் றாயினுந் தூ.