நினைவில்

சாட்டை கையில்
சுழலும் பம்பரம்,
சாலையில் விளையாட்டு
இளமையில் இன்பம்..

வைய வாழ்விலும்
சுற்றும் பம்பரமாய்,
வருகிறது கண்முன்
இளமை நினைவுகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jan-21, 6:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ninaivil
பார்வை : 186

மேலே