இரவில்

வானில் விண்மீன்கள்,
வந்துகொண்டிருக்கின்றன வரிசையாய்-
கவலைகள்பல மனதில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jan-21, 6:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 157

மேலே