அவன் காணாமல் போக அவள் பிதற்றல்
என்னுள்ளத்தைத் திருடி விட்டாய்நீ
உன்னையோ காணாது செய்வதறியாது
அலைகிறது என்மனம் பாவிமனம்
நீவரும் வரை நானில்லையே அறிவாய்நீ