ஹைக்கூ

குட்டை மாமரத்தில் காய்க்கும்
இனிய பழங்கள்
வாமனத்தில் நேர்த்தி

எழுதியவர் : (30-Jan-21, 7:52 pm)
Tanglish : haikkoo
பார்வை : 117

மேலே