காதல்

கழுதை அறியுமா கற்பூர வாசம்
என்பது போல் இருந்த என்னையும்
ஒரு கவிஞனாக மாற்றி ரசிக்க
வைத்த அவள் அழகு என்னையொரு
காதல் கவிஞன் ஆக்கியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jan-21, 8:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 230

மேலே