நலிவுறும் வாழ்வு

அன்றெமை யாண்ட அரசுக ளாலே அடிமைகளாய்
இன்றெமை நோக்கும் இழிவிழி பார்வை எதிரியென்றே
கொன்றழிக் கின்ற கொலைவெறி யோடே குமுறுவதால்
நன்றென வாழா நமதுயர் வாழ்வு நலிவுறுதே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jan-21, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே