அந்தியின் ஆரஞ்சு வண்ணயெழில் துப்பட்டா
அந்தியின் ஆரஞ்சு வண்ணயெழில் துப்பட்டா
ஆனந்த மாய்நெஞ்சில் தென்றலில் ஆட
அழகிய செவ்விதழில் வெண்முத்து துள்ளிட
வந்தாய்மா னேசெந்தே னே !
அந்தியின் ஆரஞ்சு வண்ணயெழில் துப்பட்டா
ஆனந்த மாய்நெஞ்சில் தென்றலில் ஆட
அழகிய செவ்விதழில் வெண்முத்து துள்ளிட
வந்தாய்மா னேசெந்தே னே !