என்னடி மாயாவி நீ

கண்ணோடு ஒட்டி
கொண்ட உன் முகத்தை....
கண்ணீர் விட்டு துடைத்தேன்...
நீயோ விழியின் வழியே
இறங்கி....!!!
நெஞ்சோடு ஒட்டி கொண்டு.......
வெளியே போக மறுக்கிறாய்
என்னடி.....!!!
மாயாவி நீ........

***லீலா லோகி****

எழுதியவர் : லீலா லோகி (2-Feb-21, 3:15 pm)
பார்வை : 285

மேலே