இரவின் மடியில்
![](https://eluthu.com/images/loading.gif)
இரவின் மடியில்
தலை சாய்ந்து.....
மௌன உலா வரும்
வெண்நிலவின்
ஒளியில்......
சிறு குழந்தை என
துயில் கொள்ள ஆசை...!!!
அனால் என்ன செய்ய....jQuery1710167291049392855_1612266607793
இரவிருந்தும் ......
நிலவிருந்தும்......
இமைகள் இரண்டும்
மூடி இருந்தும்.....
மனம் மட்டும் துயில்
கொள்ள மறுக்கிறதே........!!
**லீலா லோகி ***