நெருப்பு

நெருப்பு என்று
சொன்னால்
வாய் சுடுவதில்லை
உண்மை தான் ..!!

ஆனால்..
சொல்லுகின்ற சொல்
நெருப்பாக இருந்தால்
மனிதனின் மனதை
சுட்டுவிடும் ...
நெருப்பே இல்லாமல்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Feb-21, 7:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : neruppu
பார்வை : 177

மேலே