பைத்தியக்காரன்
பைத்தியக்காரன்
நிச்சயம் ஒரு நாள்
குணமடைந்து
தெளிவாக
நடந்து செல்வான்...!!
ஆனால்.....
தனக்குதான் எல்லாம்
தெரியும் என்று
தலைக்கனம் கொண்டு
சொல்லி திரிபவன் ..!!
என்றுமே
பைத்தியக்காரனை
போல்தான்
நடந்து கொள்வான் . ...!!
--கோவை சுபா