பண்டமாற்று

நான் என்னோட
குழந்தை பருவம் முதல்
கல்லூரி காலம் வரை
மிக விலை உயர்ந்த ஆடைகளையே
உடுத்தி வந்தேன்
அவை அனைதும் என் தந்தையின்
வியர்வைத் துளிகளுக்கான
பண்டமாற்று......

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Feb-21, 10:30 pm)
Tanglish : pandamaatru
பார்வை : 513

சிறந்த கவிதைகள்

மேலே