முதிர்கன்னி

பூத்து வருடங்கள் பல ஆயிற்று
இன்னும் அர்ச்சனைக்கு பறிக்கப்படாத பூ - முதிர்கன்னி...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Feb-21, 8:33 am)
Tanglish : muthirkanni
பார்வை : 93

மேலே