சர்வம் அப்பா மயம்

அம்மாவின் தியாகம்
ஒரு மரத்தின் சுவைமிக்க
கனியெனில்
அப்பாவின் தியாகம் அதன் வேர்களாக உள்ளது..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Feb-21, 8:54 am)
பார்வை : 2960

மேலே