அழகு எது
அவள் அழகி பேரழகி
அவள் அழகு நிலைக்கும் வரை
அழியும் அழகு சிதைந்தால் மூப்பால்
அவள் அழகி இல்லை ஆனால்
உள்ளத்தின் அழகு எப்போதும்
அவளுள்ளும் வெளியும் நிலைத்து
இருக்கும் பேரழகு