காதல்

இலைமறைவாய் காய்மறைவாய் காணாமல் காணும்
உந்தன் கொஞ்சும் யவ்வன அழகு ஒவ்வொன்றும்
என்னை மயக்க வைக்க இப்படி இதை
மறைத்து உந்தன் பண்பைக் காட்டும்
நீயோ என்மனதைக் கொள்ளைக் கொண்டாய்
நீதானடி எந்தன் காதலி நாளை என்வதுவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-21, 1:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 163

மேலே