துடிக்கும் இமைகள்

என்விழியின் இமைகள் என்னையும் அறியாது
இன்று இப்படி துடிப்பது ஏனோ
என்னடிமனம் சொன்னது.' இது தெரியலையோ
பெண்ணே உனக்கு '....'உன்மனம்' நான்
அவனைக் காணாது அலைகின்றேனே அதனால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Feb-21, 7:48 pm)
Tanglish : thudikkum imaikal
பார்வை : 114

மேலே