அவள்முகம்

பெண்ணே காலையில் பார்க்கையில் உன்முகம்
கதிரவன் ஒளியில் அலர்ந்தொளிரும் கமலம்
இரவில் உன்முகம் நிலவின் தன்னொளியில்
மலர்ந்து அழகுசிந்தும் அல்லிப்பூ

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (9-Feb-21, 7:56 pm)
Tanglish : avalmukam
பார்வை : 142

மேலே