நிலவில் நடக்கிறேன் நான்

நிலவில் கால் பதித்தான் மனிதன் என்றோ
நினைவில் கால் புதிதாய் நீ ஒரு மாலையில்
நினைவில் நடக்கிறாய் நித்தம் நீ
நிலவில் நடக்கிறேன் நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-21, 9:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே