பழம் நீ ப
பழம் நீ
****
பழுதிலாத் தொழுபதி கயிலையின் நாயகன்
இழுபறியா யிருந்த மாம்பழம் அதுதன்னை
முழுமுதற் கணபதிக்கு அளித்தே நின்றாலும்
பழமுதிர்ச்சோலைப் பழம் நீ!
******
பழம் நீ
****
பழுதிலாத் தொழுபதி கயிலையின் நாயகன்
இழுபறியா யிருந்த மாம்பழம் அதுதன்னை
முழுமுதற் கணபதிக்கு அளித்தே நின்றாலும்
பழமுதிர்ச்சோலைப் பழம் நீ!
******