கவிஞர்
கவிஞர்
நேரிசை ஆசிரியப்பா
கற்றேன் என்றவன் முதலாம் கிறுக்கல்
கர்வி கொடுமை என்பன் சாதி
கற்றவன் தொழான் ஏத்திடான் சிவனை
தமிழைக் கற்ற பாவியும் தமிழின்
கடவுள் கந்தரை நினைக்கான் பாடான்
நித்தம் நித்தம் சாதியே தெனவே
வித்த கன்போல் எழுதிக் குவிப்பன்
வெருங்குப் பையது நமக்கு வேண்டாம்
லைனை மாற்றிய பெரியார் போற்றுவன்
வள்ளுவன் புகழை கம்ப னாழ்வார்
புகழேந் திப்புகழ் பாடான்
பெரியார் மண்யெனப் சொல்லிப் பாடுவானே