மனித குணம்

கீதை சொன்ன கண்ணன்
வேதாகமம் சொன்ன இயேசு
திருகுர்ஆன் சொன்ன நபிகள்
தம்மபதம் சொன்ன புத்தன்
இவர்கள் நால்வரும் மீண்டும்
பிறந்து வந்தாலும்
இம்மண்ணில் சாதியை ஒழிக்கமுடியாது
மனித குணம் மாறினாலொழிய...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Feb-21, 8:33 am)
Tanglish : manitha manam
பார்வை : 232

மேலே