வாழ்க்கை

நல்ல கவிதைக்கு இலக்கணம்
நல்ல வாழ்விற்கு எப்போதும்
நல்லொழுக்கம் என்பது தெளிவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Feb-21, 8:43 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 189

சிறந்த கவிதைகள்

மேலே