உன்னை நினைத்து

நான் கவிதையில் மட்டுமே கண்ட கற்பனையின்
முகவரி நீ
நான் கனவிலும் கண்டிராத
கற்பனையின்
முகவுரையும் நீ

எழுதியவர் : முஹம்மட் சனூஸ் (14-Feb-21, 9:40 am)
சேர்த்தது : முஹம்மட் சனூஸ்
Tanglish : unnai ninaiththu
பார்வை : 660

மேலே