நீயும் பாடடா பாடடி இளம் தென்றலே

தென்றல் வந்து தினம் பாடுது தேவாரம்
மன்றத்தில் பூங்காற்று பாடுது மார்கழித் திங்கள்
குன்றமேரி வரும் தென்றல் தினம் பாடும் திருப்புகழ்
இன்று எழுந்து நீயும் பாடடா / பாடடி இளம் தென்றலே !

எழுதியவர் : (14-Feb-21, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே