அவள்

அவள்
________________________ருத்ரா

அவளை மறக்க‌
இழுத்து இழுத்துப்புகைக்கும்
உன் சிகரெட் சாம்பலின்
கடைச்சித்துளியிலும் தானே
அவள்!
_______________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (14-Feb-21, 10:30 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 118

மேலே