கயலே கரையேறு என்றான்
வயல்ஓடும் வாய்க்கால் தன்னை மறந்து
கயல்விழி இவள்கா லடியில் நின்றுபோக
வயலோடை யில்நீர்வா ராதுகண்ட மாமன்
கயலே கரையேறு வாய்க்கா லோடஎன்றான்
---கலிவிருத்தம்
வயல்ஓடும் வாய்க்கால் தன்னை மறந்து
கயல்விழி இவள்கா லடியில் நின்றுபோக
வயலோடை யில்நீர்வா ராதுகண்ட மாமன்
கயலே கரையேறு வாய்க்கா லோடஎன்றான்
---கலிவிருத்தம்