உன்னோடு நான்

உன்னோடு நானிருப்பேன்
உடலில் உயிராக அல்ல
விழியில் இமையாக

எழுதியவர் : ஜோவி (16-Feb-21, 2:21 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : unnodu naan
பார்வை : 1091

மேலே