மனக்குறல்

வலிகளை தரும் வார்த்தைகளை
யாரும் மனம் விரும்பி பேசுவதில்லை

மரணத்தை விட கொடுமையானது மனதை வருத்திக் கொண்டு வாழ்வது

உண்மையான அன்பின் வெற்றியே வாழ்க்கையின் தலைசிறந்த வெற்றி

உறவுகளுக்கு இடையே சிறு தோல்வி உன்னதமான பெறும் வெற்றி

உடைந்து போன சிறு உள்ளத்திலும் உயிரூட்டும் நினைவு உண்டு

வருத்தம் நிறைந்த வார்த்தைகளால் பிறர் மனவலிகள் தீர்ந்திடாது

எழுதியவர் : ஜோவி (16-Feb-21, 2:28 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 862

மேலே