ங்கோஸி ஓகொன்ஜோ-இவிலா

உலக வர்த்தக அமைப்பின்
முதல் பெண் தலைவர் இவர் (16.02.2021)
நைசீரியாவில் பிறந்தவரென்றாலும் நமக்கெல்லாம் அண்ணன் அமெரிக்காவின்
குடியுரிமைப் பெற்று வாழ்ந்தவாறே
நயம்பட பொருளாதாரம் பயின்றவர்
164 உறுப்பு நாடுகளைக் கொண்ட
உலகின் முதன்மையான வா்த்தக
அமைப்பிற்கு (WTO) தலைவரானார்
13.06.1954ல் பிறந்தவர்
நைசீரிய நாட்டின் நிதியமைச்சர்
உலக வங்கியில் 25 ஆண்டுகள்
பணியாற்றி சிறப்புற்றவர்
நிதியியலில் ஆய்வு செய்து
முனைவர் பட்டம் பெற்றாரே
இகெம்பா இவேலா வை மணந்து
நான்கு குழந்தைகளுக்கு தாயே இவர்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Feb-21, 6:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 28

மேலே