நிறம் மாறாத நினைவுகள்

என் தேவதையே
வானவில் போல்
என் முன்னே தோன்றி
மறைந்து விட்டாய்...!!

என் மனதில்
உன் நினைவுகள்
என்றும்...
நிறம் மாறாத
வானவில்லின்
வண்ணங்களாக ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Feb-21, 11:18 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 354

மேலே