கட்டழகி

வட்ட முகத்தழகி
வாகாக சிரிக்கையிலே...

உச்சி வகிடெ டுத்த
உன் முகத்தப் பார்க்கையிலே...

கண்ணாலே பேசுறியே!
காத்திருக்க வைக்கிறியே!

கட்டழகி உன்னழகில்
கருத்த மச்சான் மயங்குறேனே...!

மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்

எழுதியவர் : மா.தமிழ்ச்செல்வி (20-Feb-21, 12:22 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
Tanglish : kattazagi
பார்வை : 196

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே